பெரியார் கேட்கும் கேள்வி! (656) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 6, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (656)

இராமனின் பேடித் தன்மையையும், சீதையின் பஜாரித் தன்மையையும் நோக்கும் போது, இவர் களைக் கடவுள் அவதாரங்கள் என்று கூறுவது எவ்வளவு மடமை?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment