மக்கள் அய்ஸ் கட்டியைத் தொட்டால் 'சில்' என்கின்றது. நெருப்பைத் தொட்டால் சுடுகின்றது. இதைப் பிரத்யட்சத்தில் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். கடவுளைப் பற்றிய உணர்வை எதன் மூலமாவது நம்மால் காண முடிகின்றதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment