பெரியார் கேட்கும் கேள்வி! (652) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (652)

கடவுள்கள் இல்லாவிட்டால் அரசன் இருக்க முடியுமா? அரசன் இல்லாவிட்டால் பணக்காரன் இருக்க முடியுமா? பணக்காரன் இல்லாவிட்டால் உயர்ந்த ஜாதிக்காரன் இருக்க முடியுமா? இவை ஒன்றையொன்று பற்றிக் கொண்டிருக்கும் சூட்சுமம் புரிகிறதா? 

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment