3.6.2022 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

3.6.2022 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை: காலை 9.00 மணி இடம்: பெரியார்திடல், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம், சென்னை  மணமக்கள்: சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குட்டப் பட்டி கிராமம், சென்னி வளவு பி.பெருமாள்-சிவகாமி ஆகியோரது மகன் பெ.குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாயப்பதோட்டம் த.ராஜசுந்தரம்-புவணேஸ்வரி ஆகியோரது மகள் ரா.தமிழ் இலக்கியா  முன்னிலை: பசும்பொன் செந்தில்குமாரி (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்), ச.பிரின்சு என்னாரசு பெரியார் (மாநில செயலாளர், திராவிடர் கழகம்), சு.வனவேந்தன் (ஒசூர் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்)  தலைமை: புதுகை கவிச்சுடர் கவிதைபித்தன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர் - மாநில இலக்கிய அணி துணைத் தலைவர் தி.மு.க).


No comments:

Post a Comment