அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு இதர செலவினம் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு சென்னை, மே 30முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு இதர செலவினம் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு சென்னை, மே 30முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின்

 கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி 2022-2023ஆம் ஆண்டிற் கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக் கையின் போது, முதலமைச்சர் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப் பதற்காக சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங் குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30லிருந்து ரூ.50ஆக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட் டுள்ளது என   கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment