மயிலாடுதுறையில் 101 வயதான ஏ.சுப்பையா மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

மயிலாடுதுறையில் 101 வயதான ஏ.சுப்பையா மறைவு

ஏ.சுப்பையா அவர்கள் (வயது 101) மயிலாடுதுறையில், இன்று, 04.05.2022, காலை 10.12 மணிக்கு இறந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து வருந் துகிறோம். அவருக்கு ராஜாமணி என்ற வாழ்விணையரும், நடராஜன், மணி வண்ணன், என்ற மகன்களும், ராதா என்ற மகளும் உள்ளனர்.  ஏ. காந்திமதிநாதன், மதுரை, லீலாவதி (முன்னரே மறைந்தார்), சுலோச்சனா வேதமூர்த்தி, மும்பை, பேபி முத்துக்குமாரசாமி, மதுரை, சித்ரா சுந்தரம் (முன்னரே மறைந்தார்), ஆகியோர் உடன் பிறந்தோர் ஆவர். மறை வுற்ற ஏ.சுப்பையா அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆசிரியர் ஆவார்.


No comments:

Post a Comment