டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரதமர் மோடியிடம் ஒன்றிய அரசின் அமைப்பு கள் எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பேசியதாக சரத் பவார் பேட்டி.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினைக் கட்டாய மாக்கும் நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment