எம்.ஜி., மோட்டார் இந்தியா நிறுவனம், ‘பாரத் பெட்ரோ லியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, நாடு முழுவதும், மின்சார வாகனங்களுக்கான, ‘சார்ஜிங்’ உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம், நாடு முழுக்க 7 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்க இலக்கு வைத்துள்ளது.
Wednesday, April 27, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment