சுயமரியாதைச் சுடரொளிகள் அரியக்குடி வீர.சுப்பையா-சிவகங்கை உ.சுப்பையா நினைவுமேடை
நாள்: 07.04.2022 வியாழக்கிழமை மாலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை
இடம்: அய்ந்து விளக்கு அருகில், காரைக்குடி
வரவேற்புரை: ம.கு.வைகறை
(காரைக்குடி மாவட்டச்செயலாளர்)
தலைமை: ச.அரங்கசாமி (காரைக்குடி மாவட்டத்தலைவர்)
முன்னிலை:
சாமி.திராவிடமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திரராசன் (சிவகங்கை மண்டலச்செயலாளர்)
வழக்குரைஞர் ச.இன்பலாதன் (சிவகங்கை மாவட்டத் தலைவர்), பெரு.இராசாராம் (மாவட்டச் செயலாளர்)
கொ.மணிவண்ணன் (காரைக்குடி மாவட்டத்துணைத்தலைவர்), இ.ப.பழனிவேல் (காரைக்குடி மாவட்டதுணைச்செயலாளர்)
இணைப்புரை: முனைவர் மு.சு.கண்மணி
(கழகப் பேச்சாளர்)
தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிராச்சாரக்குழு அமைப்பாளர்)
தி.என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(திராவிடர் கழகத்தலைவர்)
பொதுச்செயலாளர்கள்
முனைவர் துரை.சந்திரசேகரன்
வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார்
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வே.செல்வம் (மாநில அமைப்புச்செயலாளர்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்)
பங்கேற்போர்: கே.ஆர்.பெரியகருப்பன்
(ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர் திமுக)
மு.தென்னவன் (மாநில இலக்கிய அணித்தலைவர், திமுக)
எஸ்.மாங்குடி (காரைக்குடிசட்டமன்ற உறுப்பினர். காங்கிரஸ்) சே.முத்துதுரை (காரைக்குடி நகர்மன்றத்தலைவர்) நா.குணசேகரன் (காரைக்குடி நகர்மன்றத் துணைத்தலைவர்) கரு.அசோகன் (திமுக. மாநில பொதுக்குழு உறுப்பினர்), பழ.இராமச்சந்திரன் (மாநிலக்குழு ஏஅய்டியுசி) பாண்டிமெய்யப்பன் (நகரத் தலைவர், காங்கிரஸ்), கதி.குமரேசன் (நகர செயலாளர், காங்கிரஸ்) பசும்பொன் சி.மனோகரன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), மதிமுக), சிற்பி சேது.தியாகராஜன் (நகர செயலாளர் மதிமுக)
சீனிவாசன் (நகர செயலாளர், சிபிஅய்), கேஆர்.அழகர்சாமி (வட்ட செயலாளர், சிபிஎம்) கருப்புச்சாமி (மாவட்டக்குழு, சிபிஎம்), சங்கு.உதயகுமார் (மாவட்ட செயலாளர் வி.சி.க.) சிசு.இளையகவுதமன் (தேர்தல் பணிக்குழு செயலாளர், வி.சி.க), கேஇசட்.இனாயத்துல்லாஹ் (மாவட்ட செ., இ.யூ.மு.லீ) மஜீத் (மாவட்டச் செயலாளார் த.மு.மு.க), காரை.பசீர் )காரைக்குடி தொகுதி அமைப்பாளர் , இ.யூ.மு.லீக்)
நாகலிங்கம் (மாவட்ட செயலாளர், தமிழ்ப்புலிகள்), அன்சாரி (பொறுப்புக்குழு தலைவர் ம.ம.க) ந.நவில் (நகரத் தலைவர், திராவிட இயக்க தமிழர் பேரவை), ந.ஸ்டீபன் (நகரத்தலைவர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
நன்றியுரை: தி.க.கலைமணி
(காரைக்குடி பெருநகரச் செயலாளர்)
குறிப்பு: மாலை 5 மணியளவில் காரைக்குடி ‘நிமிர்வு கலையகம்' முழங்கும் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்.
No comments:
Post a Comment