நீட்தேர்வு எதிர்ப்பு - தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - பரப்புரைப் பயண விளக்க பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

நீட்தேர்வு எதிர்ப்பு - தேசியக் கல்விக்கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - பரப்புரைப் பயண விளக்க பொதுக்கூட்டம்

 22.4.2022 வெள்ளிக்கிழமை

பாபநாசம்: மாலை 6.00 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், பாபநாசம் தலைமை: வெ.இளங்கோவன் (நகரத் தலைவர்* மு.வீரமணி (நகர செயலாளர்* சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்*நன்றியுரை: வி.மதிவாணன் (நகர துணைச் செயலாளர்* ஏற்பாடு: நகர, ஒன்றிய திராவிடர் கழகம்.

பட்டுக்கோட்டை: மாலை 6.00 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், பட்டுக்கோட்டை * வரவேற்புரை: சிற்பி சேகர் (நகர கழகத் தலைவர்)* தலைமை: சா.சின்னக்கண்ணு (மாவட்ட துணைத் தலைவர்* சிறப்புரை: அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர்* நன்றயுரை: .ரவிக்குமார் (நகர கழக செயலாளர்* திராவிடர் கழகம், பட்டுக்கோட்டை மாவட்டம்.

No comments:

Post a Comment