நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

நாகர்கோவில் முதல் சென்னை வரை நடைபெறும் நீட் தேர்வு எதிர்ப்பு-புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண வரவேற்புப் பொதுக்கூட்டம்

 தஞ்சாவூர்

நாள்: 8.4.2022 வெள்ளி மாலை 6 மணி

இடம்: ஆபிரகாம் பண்டிதர் சாலை, தஞ்சாவூர்

வரவேற்புரை:

.அருணகிரி (தஞ்சை மாவட்டச்செயலாளர்)

தலைமை:

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத்தலைவர்)

முன்னிலை:

வெ.ஜெயராமன், மு.அய்யனார்,..குருசாமி,

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், கு.நிம்மதி, பெ.வீரையன்

சு.துரைராசு, வை.சிதம்பரம், கோ.கணேசன், .உத்திராபதி, மாத்தூர் .சுதாகர், இரா.சேகர்

நெல்லுப்பட்டு .இராமலிங்கம், கா.அரங்கராசன், .டேவிட்

தொடக்கவுரை:

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

முனைவர் அதிரடிக.அன்பழகன் (கிராமபிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்,

திராவிடர் கழகம்), இரா.குணசேகரன்

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

இணைந்து உரிமைக்குரல் எழுப்பும் தோழமை இயக்கத்தினர்

மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி

(பள்ளி கல்வித்துறை அமைச்சர்)

துரை.சந்திரசேகரன்

(தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக)

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (முன்னாள் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர். திமுக)

எஸ்.என்.எம்.உபயதுல்லா (முன்னாள் அமைச்சர், திமுக), சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சை மாநகரச் செயலாளர், திமுக)

ஆடுதுறை இரா.முருகன் (துணைப் பொதுச்செயலாளர், மதிமுக), து.கிருஷ்ணசாமி (தஞ்சை தெ. மா. தலைவர், காங்கிரஸ் கட்சி), பி.வி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர் மாவட்டத்தலைவர், காங்கிரஸ் கட்சி), கு.பரசுராமன் (திராவிட முன்னேற்ற கழகம்)

சன்.இராமநாதன் (தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்) டாக்டர். அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர்) வி.தமிழ்செல்வன் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், மதிமுக), கோ.நீலமேகம் (மாநில குழு உறுப்பினர், சிபிஅய் (எம்)) முத்து.உத்திராபதி (மாவட்டச் செயலாளர், சிபிஅய்), எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன் (மா. செ. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) .சொக்காரவி (மாவட்டச்செயலாளர், வி.சி.கட்சி), அய்.எம்.பாதுசா (மாநில அமைப்புச் செ., மனித நேய மக்கள். கட்சி) எம்.பி.நாத்திகன் (மாவட்டத்தலைவர், ஆதித்தமிழர் பேரவை), செல்ல.கலைவாணன்

(மா. . திராவிட இயக்க தமிழர் பேரவை) .பாபு (மாவட்டச் செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி)

நன்றியுரை:

பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர கழக தலைவர்)

திருவாருர்

நாள் : 09.04.2022 சனி மாலை 4.00 மணி

இடம்: பனகல் சாலை, திருவாருர்

வரவேற்புரை:

வீர.கோவிந்தராஜ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்).

தலைமை:

வீ.மோகன் (திருவாரூர் மாவட்டத்தலைவர்)

முன்னிலை:

.வீரையன், இரா.சிவக்குமார்,

கி.முருகையன், சு.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, கோ.செந்தமிழ்ச்செல்வி, நா.பொன்முடி, .ஜெ.உமாநாத், எஸ்.வி.சுரேஷ், பி.சாமிநாதன், சு.மனோகரன், .பொன்முடி, அரங்க.ஈவேரா

தொடக்கவுரை:

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

பூண்டி கே.கலைவாணன்

(திருவாரூர் மாவட்ட செயலாளர், தி.மு.)

.மதிவாணன் (மேனாள் அமைச்சர், தாட்கோ தலைவர், மாநில வி. தொ.அணி செயலாளர், திமுக)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன்

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பங்கேற்போர்:

சேகர் ().கலியபெருமாள் (மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்), புவனப்பிரியா செந்தில் (நகர் மன்றத்தலைவர்) .தேவா (ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்), எஸ்.எம்.பி.துரைவேலன் (மாவட்டத்தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்)

வை.சிவபுண்ணியம் (மாவட்ட செயலாளர், சிபிஅய்), ஜி.சுந்தரமூர்த்தி (மாவட்ட செயலாளர் சிபிஅய் (எம்))

.பாலச்சந்தர் (மாவட்ட செயலாளர், .தி.மு.), வாரை எஸ்.பிரகாஷ் (நகர செயலாளர், திமுக)

அகிலா சந்திரசேகரன் (நகர் மன்றத் துணைத்தலைவர்), பி.எஸ்.மாசிலாமணி (மாநில குழு உறுப்பினர் சி.பி.அய்)

ஆரூர் .சீனிவாசன் (மாநில கொள்கை வி..து.செயலாளர், மதிமுக), மா.வடிவழகன் (மாவட்ட செயலாளர் வி.சி.) இரா.சங்கர் (மாநில விவசாய தொ..து.செயலாளர், திமுக), .சண்முகசுந்தரம் (மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்)

சீனி.செல்வம் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கே.மொகைதீன் அதுமை (மா.செ. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

எம்.முஜிபுர் ரஹ்மான் .(மா.செ.மனிதநேய மக்கள் கட்சி), பிஎம்ஏ.சீனி ஜெகபர்சாதிக்

(மா.செ., மனிதநேய ஜனநாயக்கட்சி

நன்றியுரை:

கோ.இராமலிங்கம் (திருவாரூர் நகர செயலாளர்)

நாகப்பட்டினம்

நாள்: 09.04.2022 சனி மாலை 6.00 மணி

இடம்: அவுரித்திடல், பேருந்து நிலையம் அருகில், நாகப்பட்டினம்

வரவேற்புரை:

ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்).

தலைமை:

வி.எஸ்.டி..நெப்போலியன்

(நாகை மாவட்டத் தலைவர்)

முன்னிலை:

கி.முருகையன் (மண்டல தலைவர்), பொன்.செல்வராசு (நாகை மாவட்ட அமைப்பாளர்)

தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்)

இராச.முருகையன் (மாவட்ட தொ.அணி அமைப்பாளர்), பாவா.ஜெயக்குமார் (மாவட்ட துணை செயலாளர்)

தொடக்கவுரை:

முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

இராம.அன்பழகன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:

தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர் தி.மு.,  மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர்) எம்.செல்வராசு (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்), ஆர்.வி.இராஜேந்திரன் (உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ்) ஆளூர்.ஷாநவாஸ் (நாகை சட்ட மன்ற உறுப்பினர், மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.சி.) நாகை வி.பி.மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், மாநில குழு உறுப்பினர் சிபிஅய்எம்)

உமதிவாணன் (ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர், மாநில தொ..செ. தி.மு.)

No comments:

Post a Comment