கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 9, 2022

கண்டன ஆர்ப்பாட்டம்

 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்பு ஆகியவற்றை கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 12.4.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி

இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை

தலைமை : 

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

 மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

வரவேற்புரை : 

வி. தங்கமணி - பொறியியல் கல்லூரி மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

முன்னிலை:

சு.தமிழ்ச்செல்வன் - சட்டக்கல்லூரி மாநில துணை அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம். 

இ.ப.இனநலம் - பொறியியல் கல்லூரி மாநில துணை அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம் 

வ.ம.வேலவன் - சென்னை மண்டல  திராவிட மாணவர் கழக செயலாளர். த.பர்தின் - மாவட்ட  மாணவர் கழக தலைவர், வடசென்னை. இரா. பாலாஜி - மாவட்ட மாணவர் கழக செயலாளர், வடசென்னை. செ.பெ.தொண்டறம் - மாவட்ட  மாணவர் கழக தலைவர், ஆவடி. சி. அறிவுமதி - மாவட்ட  மாணவர் கழக செயலாளர்,ஆவடி. வி. விஸ்வாஸ் - மாவட்ட  மாணவர் கழக தலைவர், தென்சென்னை. பா. அறிவுச்செல்வன் - மாவட்ட  மாணவர் கழக செயலாளர், தென்சென்னை 

அனகை பிரபாகரன் - மாவட்ட மாணவர் கழக தலைவர், தாம்பரம். மோ.பிரபாகரன் - மாவட்ட  மாணவர் கழக செயலாளர், தாம்பரம் 

நீ. குணசேகரன் - மாவட்ட  மாணவர் கழக தலைவர்,கும்மிடிப்பூண்டி. இரா.ஜெகன் - மாவட்ட  மாணவர் கழக செயலாளர்,கும்மிடிப்பூண்டி 

ஜெ.குமார் - மாவட்ட  மாணவர் கழக தலைவர்,சோழிங்கநல்லூர். சரவணன் - மாவட்ட மாணவர் கழக செயலாளர், சோழிங்கநல்லூர்

வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், பொறியாளர் ச.இன்பக்கனி, வி.பன்னீர்செல்வம், 

வழக்குரைஞர் பா.மணியம்மை, சே.மெ.மதிவதனி, 

தி.இரா.ரத்தினசாமி, தே.செ.கோபால்,  எண்ணூர் வெ.மு.மோகன், இரா.வில்வநாதன், தாம்பரம் 

ப.முத்தையன், ஆவடி பா.தென்னரசு, புழல் 

த.ஆனந்தன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன்

தொடக்கவுரை:

இரா.செந்தூரப்பாண்டியன், 

மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

கண்டன உரை:

கவிஞர் கலி.பூங்குன்றன் 

துணைத் தலைவர், திராவிடர் கழகம்

துரை.சந்திரசேகரன் 

பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்

நன்றியுரை: 

செ.பிரவீன் குமார் - சட்டக்கல்லூரி மாநில துணை அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்

ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்



No comments:

Post a Comment