பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக, தோழர்கள் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், பொழிலன், வாலாசா வல்லவன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, செஞ்சட்டைப் பேரணிக்கான அழைப்பிதழை வழங்கினர். கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடனிருக்கிறார். (பெரியார் திடல், 28-03-2022)
கவிதை உறவு அமைப்பின் நிறுவனர், கலைமாமணி.ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் தனது பவள விழாவை முன்னிட்டு குழுவினருடன், தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்தார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தேசிய நல்லாசிரியர்.சு.மதியழகன், கவிஞர்.தமிழ்இயலன், திரு.நாகராஜன். (பெரியார் திடல், 30.03.2022)
No comments:
Post a Comment