மதுரை மாநகராட்சியின் முக்கிய கவனத்துக்கு... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

மதுரை மாநகராட்சியின் முக்கிய கவனத்துக்கு...

மதுரையில் பெரிய பெரிய மாநாடுகள் நடத்தப்படும் தமுக்கம் மைதானத்தில் பிள்ளையார் கோயில் கட்டப்படுகிறது. கட்டுவது யார்? அனுமதி கொடுத்தது யார்? மதுரை மாநகராட்சி உடனே தலையிட்டு, சட்ட விரோதமாகக் கட்டப்படும் கோயிலை இடித்துத் தள்ள வேண்டும்.  இல்லையேல் சட்டப்படியான நடவடிக்கையை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.


No comments:

Post a Comment