தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் கோ.வையாபுரி அவர்களின் 36ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.1,000/ நன்கொடையை கும்பகோணம் கழக மாவட்டம் பொதுக்குழு உறுப்பினர் வை.இளங் கோவன், பம்மல் பகுத்தறி வாளர் பேரவை செயலாளர் வை.பார்த்தி பன் வழங்கியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment