தஞ்சாவூரில் நடைபெற்ற 'நீட்' எதிர்ப்பு - புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமைகள் பறிப்பு எதிர்ப்புப் பரப்புரை பயணப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தஞ்சாவூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மாநகர மேயர் சண். இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சகம் பூபதி ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். (8.4.2022)
No comments:
Post a Comment