11-4-2022 அன்று எழுபத்து அய்ந்தாவது அகவை உயர்வு காணும் எங்கள் அன்பு அப்பா நெய்வேலி வெ.ஞானசேகரன் (மேனாள் மாநில அமைப்புச் செயலாளர்) அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாகவும், எங்கள் பெற்றோரின் (ஞானசேகரன்-மலர்விழி) 46 ஆம் வாழ்விணையேற்பு நாள் (12.4.2022) மகிழ்வாகவும் நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு ரூ.500 நன்கொடை தந்து மகிழும்..... அன்பு மகள்கள்: ஞா.தமிழ்எழில் - வேங்கடேசன், ஞா.தமிழ்ஈழமணி - பிரவின்குமார், செல்வி அமுதமொழி, ஞா.தமிழ்ப்பொழில் குலோத்துங்கன், செல்வன் தமிழ்அமுதன்
Sunday, April 10, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment