22.4.2022 - திருப்பத்தூர்
நேரம்: மாலை 4 மணி முதல் 7 மணி வரை
இடம்: சிவராஜ் லாட்ஜ் அருகில், வாணியம்பாடி சாலை
வரவேற்புரை: வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்)
தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு எ.வ.வேலு (பொதுப்பணித் துறை அமைச்சர்)
நன்றியுரை: பெ.கலைவாணன்
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருப்பத்தூர்
22.4.2022 - வேலூர்
நேரம்: மாலை 7 மணி
இடம்: அண்ணா கலையரங்கம் அருகில், வேலூர்
தலைமை: வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: கு.இளங்கோவன் (மாவட்டச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
மாண்புமிகு ஏ.பி.நந்தகுமார்
(அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், திமுக)
தி.அ.முகமது சகி (மாவட்ட அவைத் தலைவர், திமுக)
டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்)
ப.கார்த்திகேயன் (வேலூர் சட்டமன்ற உறுப்பினர்)
ஆ.சுஜாதா ஆனந்தகுமார் (வேலூர் மாநகராட்சி மேயர்)
மா.சுனில்குமார் (வேலூர் மாநகராட்சி துணை மேயர்)
வி.அமுலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்)
நன்றியுரை: உ.விஸ்வநாதன்
ஏற்பாடு: வேலூர் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment