திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் ச.கண்ணன் அவர்களின் மாமனார், செந்தில்குமார். கமலக்கண்ணி ஆகியோரின் தந்தையார் அம்மன் பேட்டை வெ.அரங்கசாமி (வயது82) (BDO Rtd) உடல்நலக்குறைவால் மறை வுற்றார்கள் என்பதை அறிவிக்க வருந்து கிறோம் 29-04-2022 மாலை 3.30 மணியளவில் (அம்மன் பேட்டை இல்லத்திலிருந்து) மருத்துவக் கல்லூரி மாணவர் களின் பயன்பாட்டிற்காக உடற்கொடையாக வழங்கப்படு கிறது. தொடர்புக்கு-70106 831591 (ச.கண்ணன்)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment