பாஜக இளைஞரணி தலைவரும் கருநாடக நாடாளுமன்ற உறுப்பினரு மான தேஜஸ்வி சூரியா டில்லியில் முதலமைச்சர் வீட்டிற்கு முன் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ள பாஜக கட்சி உறுப்பினர்களுடன் டில்லி காவல்துறை வாகனத்தில் கூரை மீது ஏறி பயணித்த காட்சி,
இவர்கள் தான் டில்லி முதலமைச்சர் வீட்டை தாக்கி அவரைக் கொலை செய்ய முயன்றதாக துணை முதலமைச் சர் சிசோடியா கூறியுள்ளார்.
இதன் படி டில்லி காவல்துறையே ஆயுதங்களைக் கொடுத்து எதிர்க்கட்சி முதலமைச்சரின் வீட்டை தாக்க அனுப்பி உள்ளதா என்றும் ஆம் ஆத்மியினர் கேள்வி கேட்கின்றனர்.
No comments:
Post a Comment