நன்கொடை நல்கிய கொள்கை உள்ளங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 2, 2022

நன்கொடை நல்கிய கொள்கை உள்ளங்கள்!

மூன்று முழக்கங்களோடு - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை யில் புறப்படும் பிரச்சாரப் பயணம் வெற்றி பெற பல கொள்கை உள்ளங்கள் உதவிக் கரம் நீட்டியுள்ளன.

வழக்குரைஞர் சு.குமாரதேவன், சென்னை ரூ.10,000/-

திராவிடன் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன் ரூ.10,000/-

பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் உரத்தநாடு அய்யாதுரை ரூ.10,000/-

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக (தோழர் கோ.கருணாநிதி, அதன் பொதுச்செயலாளர்)-  ரூ.10,000/-

உழைப்பைக் கொடுக்க முடியாதவர்கள் - பொருளுதவி செய்யலாமே!

நன்கொடை அளிப்போர்  பட்டியல் நீளட்டும்! நீளட்டும்!!

No comments:

Post a Comment