GER (Gross Enrolment Ratio) என்பது பள்ளிக் கல்வி முடித்து கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் குறியீடு...
கேரளாவின் GER = 37%
கர்நாடகாவின் GER = 28.8%
ஆந்திராவின் GER = 32.4%
தெலுங்கானாவின் GER = 36.2%
மகாராஷ்டிராவின் GER = 32%
பாஜக குஜராத்தின் GER= 20.4%
இந்தியாவின் கடைசி இடத்தில் பாஜக ஆளும் பீகாரின் GER = 13.6%
இந்தியாவின் முதல் இடத்தில் திராவிடம் உருவாக்கிய தமிழ்நாட்டின் GER = 51.4%
இந்த கணக்கீடு அகில உலக அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒன்று.
உலகின் முதலிடத்தில்
அமெரிக்காவின் GER = 99.3 %
சீனாவின் GER = 53.8%
பாகிஸ்தானின் GER = 43.8% (தமிழ்நாட்டை விட குறைவு)
இந்தியாவின் GER = 27.1% (தமிழ்நாட்டை விட குறைவு)
இலங்கையின் GER = 21.1% (தமிழ்நாட்டை விட குறைவு)
No comments:
Post a Comment