9.4.2022 சனிக்கிழமை
நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக்கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சாரக்கூட்டம்
குடந்தை: மாலை 6.30 மணி * இடம்: காளியம்மன் கோவில் அருகில், சுந்தரப்பெருமாள்கோவில் * தலைமை: நாத்திகம் கோவிந்தராசு (சு.பெ.கோவில் கழக தலைவர்) * வரவேற்புரை: இரா.அன்பழகன் (ஒன்றியக்குழு உறுப்பினர்) * முன்னிலை: க.சேதுராமன் (ஊராட்சி மன்றத்தலைவர்), கை.விஜயராகவன் (மு. ஊராட்சிசெயலாளர், திமுக), ப.க.பாரி (தெற்கு கிளை செயலாளர், திமுக) * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை புலிகேசி (கழக சொற்பொழிவாளர்), வி.மோகன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இரா.அசோக்குமார் (குடந்தை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்), எஸ்கே.முத்துசெல்வன் (மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர்) * நன்றியரை: ந.இரவி (அமைப்பாளர், கு.ஒ.க.இ.ப.பாசறை, திமுக) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், குடந்தை கழக மாவட்டம்.
No comments:
Post a Comment