தர நிர்ணய நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

தர நிர்ணய நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் (பி.அய்.எஸ்., ) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : சீனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 100, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர் 47, பெர்சனல் அசிஸ்டென்ட் 28, ஸ்டெனோகிராபர் 22, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 47, சீனியர் டெக்னீசியன் 27, உதவி இயக்குநர் 2, அசிஸ்டென்ட் 2, தோட்டக்கலை கண்காணிப்பாளர் 1 என மொத்தம் 276 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : சீனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், செக்சன் ஆபிசர் பணிக்கு டிகிரி, சீனியர் டெக்னீசியன் பணிக்கு அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுக்கு பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : சீனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், சீனியர் டெக்னீசியன் 27, அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 9.5.2022

விவரங்களுக்கு:  www.bis.gov.in

No comments:

Post a Comment