“ட்விட்டரு‘க்கு இனி இருண்ட காலம்: சி.இ.ஓ. பராக் அகர்வால் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

“ட்விட்டரு‘க்கு இனி இருண்ட காலம்: சி.இ.ஓ. பராக் அகர்வால் பேச்சு

டில்லி, ஏப். 27- ட்விட்டருக்கு இனி இருண்ட காலம், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என  ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமாகும் நிலையில் ட்விட்டர் நிறுவன சி.இ.ஓ. பராக் அகர்வால் பேசியுள்ளார். ட்விட்ட ரின் எதிர்காலம் நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment