11.4.2022 திங்கட்கிழமை
மத்திய பல்கலைக்கழகங்களுக்குக் கட்டாய நுழைவுத்தேர்வு, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முனைவர் பட்ட மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிப்புக்காக ஒன்றிய பா.ஜ.க.அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: காலை 10.00 மணி * இடம்: அண்ணா சிலை, அண்ணா சாலை, புதுச்சேரி * வரவேற்புரை: இரா,செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகான் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: திராவிட மாணவர் கழக நிர்வாகிகள்: நாத்திக. பொன்முடி, ப.பண்பாளன், தம்பி. பிரபாகரன், பா.இலக்கியா, கு. இனியன், ப.கா.ரேவந்த் அண்டனி, ம.சுபாஷ், ப.கிருஷ்ணபாண்டி, ப.மணிகண்டன், வே.பா.மாரிமுத்து, பா.பிரகாஸ், செ.ராமராஜ், செ. சிவராஜ், இ.திராவிடபுகழ், சா.உன்னிகிருஷ்ணன் * கண்டன உரை: சீ.சு.சுவாமிநாதன் (நிறுவனர், புதுச்சேரி (யூ.பி) மாணவர்கள் கூட்டமைப்பு), எஸ்.பி.மணிமாறன் (மாநில அமைப்பாளர், தி.மு.க. மாணவரணி), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்), சொ.பிரவீன்குமார் (செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), சே.எழிலன் (மாநிலச் செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), இரா.தமிழ்வாணன் (மாநிலச் செயலாளர், முற்போக்கு மாணவர் சங்கம்) * நன்றியுரை: சு.மணிபாரதி (தலைவர், புதுச்சேரி திராவிட மாணவர் கழகம்)
No comments:
Post a Comment