பெரியார் பெருந்தொண்டர் வலங் கைமான் வே.கோவிந்தனின் 79ஆவது (28.4.2022) பிறந்த நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.790அய் நன்கொடையாக வழங்கினார். நன்றி! வாழ்த்துகள்!
- - - - -
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ் அவர்களின் மகன் மோ.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (27.4.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 200 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்.
No comments:
Post a Comment