கப்பல் கட்டும் தளத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

கப்பல் கட்டும் தளத்தில் பணியிடங்கள்

கோவா கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 99, டிரைய்னி வெல்டர் 10, யார்டு அசிஸ்டென்ட் 10, எலக்ட்ரிக்கல் மெக்கானிக் 27, வெல்டர் 22, பிட்டர் 34, அன்ஸ்கில்டு 20 உட்பட மொத்தம் 253 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : 28.2.2022 அடிப்படையில் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு , செய்முறை தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 28.4.2022 மாலை 5:00 மணி

விவரங்களுக்கு: https://goashipyard.in/careers/advertisement/

No comments:

Post a Comment