திருச்சி மாவட்டம், மணி கண்டம் ஒன்றியம், சோமரசன் பேட்டை ஆசிரியர் மு.நற்குணம் -மல்லிகா வாழ்க்கை இணை ஏற்பு விழா தந்தை பெரியார் தலைமையில் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் 17.04.1972 இல் நடைபெற்றது. 50 ஆண்டுகள் நிறைவு பெற்றமையின் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500 வழங்கி யுள்ளார். நன்றி!
- - - - -
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், சோமரசன்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் மு.நற்குணம் அவர்களின் 78ஆம் ஆண்டு அகவையின் (01.05.2022) மகிழ்வாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
No comments:
Post a Comment