ஹிந்தி அழிப்புப் போராட்டம் தோழர்களே, தயாராகுங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

ஹிந்தி அழிப்புப் போராட்டம் தோழர்களே, தயாராகுங்கள்!

தேசியக் கல்வி என்ற பெயரால் ஒன்றிய அரசு திணிக்க இருக்கும் ஹிந்தியை எதிர்த்து, வரும் 30 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தமிழர் தலைவர் தலைமையில் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்படும்!

அணி திரள்வீர், தோழர்களே!

- தலைமை நிலையம்


No comments:

Post a Comment