நாளை (மே ஒன்றாம் தேதி) - மே தினம் - மேதினி எங்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 30, 2022

நாளை (மே ஒன்றாம் தேதி) - மே தினம் - மேதினி எங்கும்!

தொழிலாளர்கள் தமது உரிமையை வென்றெடுத்த உரிமை வெற்றி நாள்!

'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன் காணத் தகுந்தது வறுமையோ, பூணத் தகுந்தது பொறுமையோ!' என்று புரட்சிக்கவிஞர் கேட்டார்.

'திராவிட மாடல்' ஆட்சி தொழிலாளி வர்க்க விடுதலையை ஏற்படுத்தும்!

தொழிலாளி - முதலாளி என்ற பேதம் நீங்கி, அனைவரும் பங்காளிகள் என்ற தந்தை பெரியார் இலட்சியம் வளர உறுதி ஏற்போம்!

அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2022

No comments:

Post a Comment