நாள்: 30.04.2022 சனிக்கிழமை
காலை 11.00 மணி
இடம்: எம்.ஆர்.இராதா மன்றம்,
பெரியார் திடல், சென்னை
தலைமை
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி
(தலைவர் - திராவிடர் கழகம்)
முன்னிலை
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர் - திராவிடர் கழகம்)
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர் -
திராவிடர் கழகம்)
இரா.ஜெயக்குமார்
(பொதுச் செயலாளர் - திராவிடர் கழகம்)
இரா.குணசேகரன்
(மாநில அமைப்பாளர் - திராவிடர் கழகம்)
பொருள்: 2022ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம், இளைஞரணி புதிய உறுப்பினர் சேர்க்கை, இளைஞரணி மாநில மாநாடு,
விடுதலை சந்தாக்கள் சேர்த்தல்
றீ விழைவு: இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவண்: த.சீ.இளந்திரையன்
(மாநில இளைஞரணிச் செயலாளர் -
திராவிடர் கழகம்)
அ.சுரேஷ், தே.காமராஜ்,
வெ.ஆசைத்தம்பி, இரா.வெற்றிக்குமார்,
க.கண்ணன்(மாநில இளைஞரணி துணைச்
செயலாளர்கள், திராவிடர் கழகம்)
குறிப்பு: பிற்பகல் 4 மணிக்கு சென்னை
எழும்பூர் இரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்படும்.
No comments:
Post a Comment