காஞ்சிபுரம்
மாலை 5 மணி
இடம்:
காஞ்சிபுரம் காமராஜர் சாலை, பேருந்து நிலையம் எதிரில் (சரஸ்வதி ஜவுளிக் கடை அருகில்)
வரவேற்புரை:
டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்டத் தலைவர், காஞ்சிபுரம் மாவட்டம்)
தொடக்கவுரை:
சே.மெ.மதிவதனி
(வழக்குரைஞர், மாநில மகளிர் பாசறை
அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் (காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமு கழக செயலாளர்), சிறுவேடல் க.செல்வம்
(காஞ்சிபுரம் திமு கழக நாடாளுமன்ற உறுப்பினர்)
சி.வி.எம்.பி.எழிலரசன் (திமுக சட்டமன்ற உறுப்பினர்)
சன்பிராண்ட் கே.ஆறுமுகம் (காஞ்சி மாநகர செயலாளர்) பி.எம்.குமார் (காஞ்சி வ.ஒ.செயலாளர்),
க.குமணன் (காஞ்சி தெ.ஒ.செயலாளர்),
மகாலட்சுமி யுவராஜ் (மேயர் - காஞ்சிபுரம் மாநகராட்சி),
ஆர்.குமரகுருநாதன் (துணை மேயர் - காஞ்சிபுரம் மாநகராட்சி), மலர்கொடி குமார் (காஞ்சி ஒன்றிய பெருந்தலைவர்), நித்யாசுகுமார் (காஞ்சி மாவட்ட து.பெருந்தலைவர்), அளவூர் நாகராஜன் (காங்கிரஸ் காஞ்சி மா.தலைவர்), ஆர்.எஸ்.நாகன் (காங்கிரஸ் காஞ்சி ந.தலைவர்), வனிதா மகேந்திரன் (காங்கிரஸ் மா.து. தலைவர், கா.மா.கவுன்சிலர்), மல்லை சி.ஏ.சத்தியா (மாநில துணை பொதுச் செயலாளர், ம.தி.மு.க.)
முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்கள், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) ஊமை.ஜெயராமன் வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்கள்,திராவிடர் கழகம்)
ஏ.வளையாபதி (காஞ்சி மாவட்ட செயலாளர்), ஜி.கருணாகரன் (மாவட்ட அவைத் தலைவர்), எஸ்.மகேஷ் (நகர செயலாளர்) எம்.ஜி.அருள் (தலைமை செ.கு.உறுப்பினர்) பாசறை அ.செல்வராஜ் (வி.சி.க. மாவட்ட செயலாளர், பொறுப்பு), கோ.திருமாதாசன் (விசிக. மாவட்ட துணைச் செயலாளர்), கே.நேரு (சிபிஎம், செ.கு.உ), ஜெ.கமலநாதன் (சிபிஅய் நகர செயலாளர்), வி.கே.பொன்மொழி (காஞ்சி நகர செயலாளர், தமிழக வாழ்வு உரிமை கட்சி) டி.சுந்தரமூர்த்தி (சிபிஅய் மாவட்ட குழு), காஞ்சி அமுதன் (தமிழ் உரிமை கூட்டமைப்பு செயலாளர்)
நன்றியுரை:
கோ.நடராஜ் (சுங்குவார்சத்திரம் பகுதி அமைப்பாளர்)
ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment