சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவில், பெரியார் பேருரையாளர் பெரும்புலவர் ந.இராமநாதன் அவர்களின் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
'முகம்' மாமணி அவர்களின் படத்தினை முனைவர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது பெற்ற பெங்களூரு முத்துச்செல்வன் அவர்களின் படத்தினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார்.மேற்கண்ட நிகழ்வுகளில் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பித்தனர். (29.4.2022)
No comments:
Post a Comment