கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அவர்களை 1.4. 2022 வெள்ளி நண்பகல் 2 மணி அளவில் அவரது இல்லத்தில் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மாவட்ட தலைவர் தண்டபாணி மாவட்ட செயலாளர் சிவக்குமார் மாவட்ட அமைப்பாளர் மணிவேல் கடலூர் நகர தலைவர் எழில் ஏந்தி நகர செயலாளர் சின்னதுரை நகர திமுக செயலாளர் ராஜா ஆகியோர் அம்மை யாருக்கு கழகத்தின் சார்பில் ஆடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர் வருகிற 10ஆம் நாள் கடலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது உடன் நிகழ்ச்சி சிறக்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment