பிரேசிலில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 4, 2022

பிரேசிலில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்

ரியோ டி ஜெனீரோ, ஏப். 4- பிரேசில் நாட்டில்  கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள முக்கிய நகரங் களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக ரியோ டி ஜெனீரோ மாநிலத்தில் உள்ள ஹெல்ட்ரோ ரோக்கோ நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக அங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். தற்போது நகரை சூழ்ந்துள்ள வெள்ளம் தொடர்பான காட்சிப் பதிவு கள் வெளியிடப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment