ஆறாம் அறிவின் பயன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

ஆறாம் அறிவின் பயன்

 ஆறறிவுக்குள்ள தன்மை என்னவென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக்கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி வாழ்ந்தனவோ அப்படித்தான் இன்றும் வாழ்கின்றன. ஆனால், மனிதன் ஒருவன்தான் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வருகின்றான்.   

('விடுதலை' 26.11.1970)

 

No comments:

Post a Comment