அமெரிக்கா டெலவரில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா (காணொலி வழி) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா பேச்சுப்போட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 21, 2022

அமெரிக்கா டெலவரில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா (காணொலி வழி) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா பேச்சுப்போட்டி

 (அகவை 5 முதல் 15 வரை உள்ள குழந்தைகள்)

23.4.2022 சனிக்கிழமை தமிழ்நாடு நேரப்படி இரவு 7.30 மணி.

உலக அளவில் அனைவரும் பங்கேற்கலாம்

முதல் பரிசு 100 டாலர், இரண்டாம் பரிசு 75 டாலர் மூன்றாம் பரிசு 50 டாலர்

ஏற்பாடு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், டெலவர், அமெரிக்கா

மின்னஞ்சல்: puratchikkavi.usa@gmail.com

Zoom ID 878 6236 3696 Pass code 232323

No comments:

Post a Comment