தந்தை பெரியார் பொன்மொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 29, 2022

தந்தை பெரியார் பொன்மொழி

  • நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.
  •  சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.

No comments:

Post a Comment