ஏப்ரல்-9 திருவாரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு பகுத்தறிவாளர்கழகமாவட்டத் தலைவர் அரங்க. ஈவேரா ரூ.5000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
30.3.2022 அன்று பகல் 12 மணியளவில் தாம்பரம் மாவட்ட கழக பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு மேற்கு தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கும் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலைய புத்தக நிலையத்திற்கும் (Emergency electric lamps) அவசரகால மின்சார விளக்குகளை தாம்பரம் மாவட்ட திரா விடர் கழக செயலாளர் கோ.நாத்திகனிடம் வழங்கி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment