பெட்ரோலியம் நிறுவனத்தில் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 6, 2022

பெட்ரோலியம் நிறுவனத்தில் வாய்ப்பு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியர் (உற்பத்தி 33, மெக்கானிக்கல் 11, எலக்ட்ரிக்கல் 9, இன்ஸ்ட்ருமென்டேசன் 5, தீயணைப்பு, பாதுகாப்பு 14 என மொத்தம் 72 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இரண்டாண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 1.3.2022 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30, சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

தேர்வு தேதி: 8.5.2022

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 14.4.2022

விவரங்களுக்கு: https://cpcl.onlineregistrationform.org/TNCPCL/

No comments:

Post a Comment