விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 27, 2022

விடுதலை வளர்ச்சி நிதி

முத்துச்செல்வி - ஆனந்த குமார் இவர்களின் ஜாதி மறுப்புத் திருமணம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அப்போது தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000, விடுதலைச் சந்தா 

ரூ.1800 அளித்தனர். (சென்னை, 25.4.2022)


No comments:

Post a Comment