தமிழ்நாட்டில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடம் : 16
கல்வித்தகுதி : சமூகவியல் / சமூகப் பணி / உளவியல் / குழந்தை வளர்ச்சி / குற்றவியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2022 அடிப்படையில் பொது பிரிவினர் 32, மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: இணைய வழியில் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு தேதி: 19.6.2022.
தேர்வு மய்யம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி
விண்ணப்பக் கட்டணம்: நிரந்தரப் பதிவுக்கு ரூ. 150.
தேர்வுக்கட்டணம்: ரூ.200
கடைசிநாள் : 30.4.2022
விவரங்களுக்கு: www.tnpsc.gov.in
No comments:
Post a Comment