சென்ற ஆண்டு இதே நாளில் (05.04.2021) எங்கள் அனைவரையும் ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு மீளா உறக்கத்தில் ஆழ்ந்த பொறி யாளர் ச.முகிலரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.15,000/- நன்கொடையாக அளிக்கிறோம். (இதுவரை பெரியார் உலகத்திற்கு அளித்துள்ள நன்கொடை ரூ.3,40,000/-)
- சென்னை பெரம்பூர் இந்திராணி சபாபதி குடும்பத்தினர்
No comments:
Post a Comment