குடந்தை மாவட்டக் கழக மேனாள் தலைவர், பெரியார் பெருந்தொண்டர் தாராசுரம் வை.இளங்கோவன் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் (26.3.2022) மகிழ்வாக ‘விடுதலை‘ வளர்ச்சிக்கு ரூ.200 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
- - - - -
சென்னை ஆவடி மாவட்ட அமைப்பா ளர் உடுமலை வடிவேல் வாழ்விணையரும், மகளிரணி பொறுப்பாளருமான கி.மணி மேகலையின் தந்தையார் நாகர்கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணனின் முதலாமாண்டு நினைவை (30-03-2022) யொட்டி, நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/- (ரூபாய் அய்நூறு மட்டும்) வழங்கப்பட்டது.
சந்தா வழங்கல்
காட்பாடி இராசு.மணியின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தாம்பரம் சீ.இலட்சுமிபதி மூலமாக விடுதலை ஆண்டுச் சந்தா 1 மற்றும் உண்மை ஆண்டுச் சந்தா 1 - ரூ.2150 மட்டும் வழங்கப்பட்டது.
- - - - -
வழக்குரைஞர் காசிநாதபாரதி ஓராண்டு விடுதலை சந்தாவினை வழக்குரைஞர் துரை.அருணிடம் வழங்கினார்.
No comments:
Post a Comment