தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம், அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு 3.4.2022 மாலை 6 மணியளவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், சி.வெற்றிசெல்வி வருகை புரிந்தனர்.
இருவரையும் வரவேற்ற தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் மற்றும் சிவகங்கை மா.சந்திரன் சால்வை அணிவித்தனர். தாம்பரம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்களுக்கு கழகத் துணைத் தலைவர் பாராட்டினைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment