திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 22, 2022

திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம்

 1.5.2022 - ஞாயிற்றுக்கிழமை

 நேரம்: காலை 10 மணி 
 இடம்: எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை

 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

 முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன், 

வீ.அன்புராஜ்,  இரா.ஜெயக்குமார் 

(பொதுச் செயலாளர்கள், திராவிடர் கழகம்), 

உரத்தநாடு இரா.குணசேகரன் 

(மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) 

 பொருள்: 2022ஆம் ஆண்டிற்கான மாணவர் கழக களப் பணிகள், அமைப்புப் பணிகள், 

இயக்க ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல்

 விழைவு: திராவிட மாணவர் கழக, சட்டக்கல்லூரி, மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர் கழக,  மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

இரா.செந்தூரபாண்டியன்
(மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) மாநில துணைச் செயலாளர்கள், திராவிட மாணவர் கழகம்

த.மு.யாழ்திலீபன், அ.அஜிதன், நாத்திக பொன்முடி, எழில். சிற்றரசு, ராசி.பிரபாகரன், ஸ்டார்ஜீவா, க.கா.வெற்றி (மாநில அமைப்பாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்), இரா.மானவீரன் (மாநில அமைப்பாளர், மருத்துவக்கல்லூரி, திராவிட மாணவர் கழகம்), வி.தங்கமணி (மாநில அமைப்பாளர், பொறியியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம்) 


No comments:

Post a Comment