ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களம் காண தலைவரின் ஆணையை ஏற்று சேலம் மண்டல இளைஞரணி தோழர்கள் திரள்கிறார்கள்
ஏப்ரல் 30 காலை 10 மணிக்கு சென்னையில் நடை பெறும் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தி லும், மாலை நடைபெறும் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் கழகத்தலைவர் ஆணையை ஏற்று கலந்துகொள்ள சேலம் மண்டலத்திற்கு உள்பட்ட சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட கழக பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு தனி வாகனத்தில் இளைஞர்கள் வருகை தந்து பங்கேற்கிறார்கள்
29.04.2022 அன்று இரவு புறப்பட்டு 30.04.2022 அன்று காலை சென்னை பெரியார் திடலில் சங்கமித்து நம் தலைவர் ஆசிரியர் தலைமையில் போராட்டக்களம் காண சேலம்மண்டல இளைஞரணி தயார், தயார்.
இவண்.
ஆத்தூர் அ.சுரேஷ் மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment