ஒசூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஏராளமான மகளிர், அனைத்து கட்சி பிரமுகர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.
பெங்களூருவை சேர்ந்த 103 வயதுடைய மூத்த பெரியார் பெருந்தொண்டர் கருநாடக நாடக தந்தை வீ.மு. வேலு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து அன்புடன் வரவேற்றார்.
No comments:
Post a Comment