புதுச்சேரி நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் வரவேற்பு பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 10, 2022

புதுச்சேரி நீட்தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் வரவேற்பு பொதுக்கூட்டம்

 11.4.2022 திங்கட்கிழமை
 மாலை 4 மணி

இடம்:
சுதேசி ஆலை வாயில், புதுச்சேரி

வரவேற்புரை:
 இரா.சடகோபன் (மண்டல தலைவர்)

தலைமை:
சிவ.வீரமணி
 (புதுச்சேரி மாநில தலைவர், திராவிடர் கழகம்)

 முன்னிலை:
இர.இராசு, கோ.கிருஷ்ணமூர்த்தி, லோ.பழனி, இரா.விலாசினி, அ.எழிலரசி, தி.இராசா

ஆடிட்டர். கு.இரஞ்சித்குமார், இளவரசி சங்கர், நெ.நடராசன், யாழ்தமிழன்

வீர.இளங்கோவன், கே.குமார்

 தொடக்கவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச்செயலாளர். திராவிடர் கழகம்)

 சிறப்புரை -
 சரியாக மாலை 5 மணி
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
 (தலைவர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார்
 (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), 

இரா.குணசேகரன்
 (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)

 கருத்துரை:
வே.நாராயணசாமி
(மேனாள் புதுச்சேரி முதலமைச்சர்), 

இரா.சிவா
(சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,மாநில தி.மு.க. அமைப்பாளர்)

அ.மு.சலீம்,
(மாநில செ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி),

இரா.இராஜாங்கம்
(செ. சி.பி.எம். (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி)

தேவ.பொழிலன்
(முதன்மைச் செயலாளர், வி.சி.க.), அ.கபீரியேல் (அமைப்பாளர், ம.தி.மு.க., புதுச்சேரி)

சோ.பாலசுப்ரமணியன்
(பொதுச்செயலாளர், சி.பி.அய்.எம்), 

என்.எம்.எஸ்.சஹாபுதீன்
 (புதுச்சேரி மா. த. மனித நேய மக்கள் கட்சி)

இரா.மங்கையர் செல்வன்
 (தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், புதுச்சேரி)

அ.சி.தீனா
 (ஒருங்கிணைப்பாளர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி)

வீர.மோகன்
 (தலைவர், த.பெ.தி.க., புதுச்சேரி), 

இரா. முருகானந்தம்
(பொதுச்செயலாளர், பி.ஸி.சி.றி.ஷி. புதுச்சேரி)

அ.பஷீர் அகமது
 (தலைவர்,. பி. போல்டு, புதுச்சேரி) பி.பிரகாஷ் (புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் புதுச்சேரி)

முனைவர் சிவ.இளங்கோ
 (அமைப்பாளர், அண்ணா பேரவை, புதுச்சேரி)

தமிழ்மாமணி
முனைவர் க. தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்)

நன்றியுரை:
கி.அறிவழகன்
 (செயலாளர், புதுச்சேரி மண்டல திராவிடர் கழகம்)

 குறிப்பு:  மாலை 4 மணிக்கு புதுவை கே.குமார் குழுவினரின் மந்திரமா? தந்திரமா? மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறும்

No comments:

Post a Comment